பூமியின் பால்வெளி விண்மண்டலத்தில் உயிரினங்கள் வாழத்தக்க ஆயிரம் கோடி கிரகங்கள் உள்ளதாக நாசாவின் தொலைநோக்கியான கெப்ளர் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டவெளியில் உள்ள தகவல்கள் பற்றி ஆராய்வதற்காக அனுப்பப் பட்ட கெப்ளர் தொலைநோக்கி தந்த தகவல்களின் அடிப்படையில் இத்தகவல் தெரிய வந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
.
0 comments:
Post a Comment