Cine


இந்திய ராணுவத்தில் 2014 ஜனவரியில் தொடங்க உள்ள 119வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்சில் (டிஜிசி-119) சேருவ தற்கு பி.இ., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய/மாநில அரசுகளில் தற்காலிகமாக பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணிப்பிரிவு: 119th Technical Graduate Course (TGC 119) (July-2014).

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

அ. இன்ஜினியரிங் பிரிவு: மொத்தம்: 80 இடங்கள். சிவில்-15, மெக்கானிக்கல்-15, எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்-10, ஆட்டோமொபைல்/வொர்க்ஷாப் டெக்னாலஜி-2, ஏரோநாட் டிக்கல்/ஏவியேஷன்/ஏரோஷேப்/பாலிஸ் டிக்ஸ்/அவியோனிக்ஸ்-2, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் டெக்னாலஜி/இன்பர்மேஷன் டெக்னாலஜி/ எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்-6, எலக்ட் ரானிக்ஸ் மற்றும் டெலிகாம்/டெலிகம்யூனிகேஷன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/சாட்டிலைட் கம்யூனிகேஷன்-10, எலக்ட்ரானிக்ஸ்/ஆப்டோ எலக்ட்ரா னிக்ஸ்/பைபர் ஆப்டிக்ஸ்/ மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மைக்ரோ வேவ்-8, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென் டேஷன்/இன்ஸ்ட்ருமென் டேஷன்-3, ஆர்க்கிடெக்சர்/பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி-2, புட் டெக்னாலஜி/பயோ டெக்னாலஜி/ பயோ மெடிக்கல் இன்ஜினி யரிங்-2, கெமிக்கல் இன்ஜினியரிங்-2, மெட் டாலர்ஜி மற்றும் எக்ஸ்ப்ளோசிவ்ஸ்/ மெட் டாலர்ஜிக்கல் இன்ஜினியரிங்-1,இன்டஸ்ட் ரியல்/மேனுபேக்சரிங் இன்ஜினியரிங்/இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மற்றும் எம்ஜிடி/புரொடக் ஷன்-2. தகுதி: சம்பந்தப் பட்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., அல்லது பி.டெக்., 

விண்ணப்பதாரர்கள் http://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2013.

0 comments:

Post a Comment

 
Top