Cine


குஜராத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மேற்கு மண்டல பைப்லைன்சில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. Engineering Assistant: (Mechanical): 3 இடங்கள். தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ.

2. Engineering Assistant: (Electrical): 3 இடங்கள். தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 3 வருட டிப்ளமோ.

3. Technical Assistant:
 9 இடங்கள். தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 வருட ஐடிஐ சான்றிதழ் படிப்பு.

மேலும் விவரங்களுக்கு http://www.iocl.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2013.

0 comments:

Post a Comment

 
Top