இங்கிலாந்த்-இல் ஒரு தமிழ் காவியம்:
இங்கிலியாந்து பகுதிக்கு அருகாமாயில் அமைந்துள்ள ஒரு உணவு
விடுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.உணவு
பரிமாறியவெள்ளைக்காரரின்
கையில்தமிழில்பச்சைகுத்தியிருந்தது.அவரிடம் பேசியதில்"ஏதாவது
வித்தியாசமாக பச்சை குத்த நினைத்தேன். இந்த மொழியின் எழுத்து என்னை
மிகவும் கவர்ந்தது. இது தமிழ் மொழி. உலகின் பழமையான மொழி"
என்றார். "இது என்னுடைய பெயர். பாருங்கள்..
ஜெ.. ர்.. ரி.." என்று உச்சரித்துக் காட்டினார். தமிழன் என்று சொல்லி தமிழ்
பேச வெட்கப்படும் எம்மவர்கள் இந்த ஜெர்ரியைப் பார்த்தாவது
மனம் மாறுகிறார்களா பார்ப்போம்..
தமிழன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நில்லடா..

0 comments:
Post a Comment