Cine

பூமியை போன்றதொரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 

விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா சார்பில் 

விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட விண்கலம் 

‘கெப்ளர்'. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய 

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி 

வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய கிரகம் ஒன்றைக் கண்டு 

பிடித்துள்ளது கெப்ளர் விண்கலம்.விஞ்ஞானிகள் கருத்து... மேலும், பூமியை 

விட 2 ஆயிரம் டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் அங்கு நிலவுவதால், 

அக்கிரகத்தில் எந்த உயிரினமும் வாழ்வதற்கு சாத்தியமில்லை என 

விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.






0 comments:

Post a Comment

 
Top