Cine

அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு:


நியூ ஜெர்ஸியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. காவல்துறையினர் சம்பவ பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Top