Cine

சத்தீஷ்கார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 11–ந் தேதி தேர்தல் நடந்தது. இங்கு 2–வது கட்டமாக 72 தொகுதிகளுக்கு இன்று (19–ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் 2–வது கட்ட தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

0 comments:

Post a Comment

 
Top